மொட்டைமாடியில் சடலமாக கிடந்த பெண்

சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த புஷ்பா என்ற பெண் வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். மகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, புஷ்பா கொலை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது. அவருடன் கடைசியாகப் பேசிய கார்த்திக் என்பவரைத் தேடி வருகின்றனர். புஷ்பாவுக்கும் கார்த்திக்கும் முறை தவறிய உறவு இருந்ததாகக் கூறப்படுவது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி