"பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ" - மோடி பேச்சு

“விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா” என பிரதமர் மோடி பெருமிதம் தெரித்துள்ளார். கோவை வேளாண் மாநாட்டில் இன்று (நவ.19) பேசிய பிரதமர் மோடி, "பீகாரின் காற்று, தமிழகத்திலும் வீசுகிறதோ என தோன்றுகிறது. இயற்கை வேளாண்மையை பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 35,000 ஹெக்டரில் இயற்கை வேளாண்மை செய்யப்படுகிறது. மாநில அரசுகள் இயற்கை விவசாயம் மீது அக்கறை காட்ட வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி