வக்ஃபு வாரிய சட்டம் அமலுக்கு வந்தது

குடியரசு தலைவரின் ஒப்புதலை தொடர்ந்து வக்ஃபு வாரிய சட்டம் அமலுக்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவிற்கு எதிராக திமுக, காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி