இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து, ஒரு டாலரின் மதிப்பு ரூ.96.42 ஆக வரலாற்றுச் சரிவைக் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மேற்கு ஆசியப் போர் பதற்றம் மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவது ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி