அமெரிக்கா: யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார மேம்பாட்டுக்காக செயல்படும் இந்த அமைப்பிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. அமெரிக்க அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி ப்ரூஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டிரம்ப் அரசின் இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.