ஈரானுக்கு சில முக்கிய நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது ஈரான் மீது சில கடுமையான மற்றும் முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஒரே ஒரு அணுமின் நிலையத்தை மட்டும் இயக்க அனுமதிப்பது, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது, 400 கிலோகிராம் யுரேனியத்தை மாற்றுவது மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் 25 சதவீதத்தை விடுவிப்பதை நிறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி