காடுகளில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியது யானை. ஆனால், கடலில் வாழும் நீலத் திமிங்கலத்தின் நாக்கு எடைதான் யானை என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், ஒரு வளர்ச்சியடைந்த நீலத் திமிங்கலத்தின் நாக்கின் எடை மட்டும் 3.6 டன் (3600 கிலோ) ஆகும். நன்கு வளர்ச்சியடைந்த யானையின் ஒட்டுமொத்த எடை 3600 கிலோ தான். நன்கு வளர்ச்சியடைந்த நீலத்திமிங்கலத்தின் எடை மட்டும் சராசரியாக 1,80,000 கிலோ (180 டன்) ஆகும்.