“கிங் என்ற பட்டம் அதிகாரத்தைக் குறிக்கவில்லை”.. ஷாருக்கான் விளக்கம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் கான் பட்டம் அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “இது எப்போதும் ஒரு பெரிய பொறுப்பை நினைவூட்டும் ஒன்று. என்னை நம்பி ஆதரிக்கும் ரசிகர்களுக்கும், நான் தேர்வு செய்யும் கதைகளுக்கும் உண்மையாக இருப்பதே அந்த பட்டத்தின் உண்மையான அர்த்தம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவது தான் எனது முதல் கடமை” என்றார்.

தொடர்புடைய செய்தி