தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் K. T. ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசியலில் அந்தக் கட்சி களத்திலேயே இல்லை என்றும், பரிதாப நிலையில் உள்ளது என்றும் கூறினார். மேலும், 2026 தேர்தலுக்குப் பிறகு தவெக கட்சி அரசியல் களத்தில் இருந்து மறைந்து விடும் எனவும் அவர் தெரிவித்தார். இது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: சன் நியூஸ்