தவெக அரசு 23-ம் புலிகேசி ஆட்சி போல உள்ளது: டிடிவி தினகரன்

விஜய் தலைமையிலான தவெக அரசு '23-ஆம் புலிகேசி' ஆட்சி போல செயல்பட்டு வருகிறது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று (செப்.2) பேட்டியளித்த அவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை கணித அறிவோ அல்லது தமிழை கூட சரியாக வாசிக்கும் திறனோ இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவது போல் காண்பித்துக்கொண்டு, அமைச்சர்களை தவறான கருத்துகளை பேச வைக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி