மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

ராணிப்பேட்டை அருகே செங்கல் சூலை உரிமையாளரிடம் மாமூல்ல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆற்காடு அருகேயுள்ள கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் இருந்துவந்த விஜயகுமார் எங்கள் அரசு தான் ஆட்சியில் இருக்கிறது என கூறி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக தலைமை உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி