அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே.23) நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், “சமூக வலைதளங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய திட்டத்தையும், செயலாக்கத்தையும் மேலும் மேம்படுத்துவோம். நம்முடைய தோல்விக்கு பெரும்பாலான மக்கள் வருத்தப்படுகிறார்கள். தவெக ஆட்சி நிச்சயமாக ஐந்தாண்டு காலம் நடைபெறும் ஆட்சி அல்ல; மீண்டும் நாம் வெல்வோம்” என்றார்.
நன்றி: PT