“பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது” - நயினார் நாகேந்திரன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (ஜன.09) ஆலோசனை நடத்தினார். பாஜகவுக்கு 56 தொகுதிகளை அமித்ஷா கேட்டதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து நயினாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவிடம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை பின்னர் கூறுகிறேன்” என்றார்.

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி