மோடி வருகையால் சூரியன் மறைந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று (ஜன.23) நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "தமிழகத்தில் பிரதமர் மோடி காலடி எடுத்து வைத்ததுமே சூரியன் மறைந்துவிட்டது. திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்" என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி