ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு

இஸ்ரேல்-லெபனான் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 40 நாட்களாக நீடித்த போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது, இது உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

தொடர்புடைய செய்தி