பூனைகள் எழுப்பும் சத்தம் வெறும் சத்தமல்ல; அது ஒரு இயற்கை வைத்தியம்

பூனைகள் எழுப்பும் 'புர்ர்ர்' எனும் மெல்லிய அதிர்வு ஓசை, மனிதர்களின் மன அழுத்தத்தை குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 25 முதல் 150 ஹெர்ட்ஸ் வரையிலான இந்த தனித்துவமான அதிர்வெண், ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை சுமார் 40 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூனைகள் தங்களை சுயமாக குணப்படுத்தி கொள்ள பயன்படுத்தும் இந்த இயற்கை உத்தி, தற்போது மனிதர்களுக்கான ஒரு சிறந்த 'ஒலி சிகிச்சை'யாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி