ஹார்முஸ் ஜலசந்தி நிலை மோசமாக உள்ளது.. ஈரான் அமைச்சர்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, மேற்காசிய நெருக்கடி குறித்துப் பேசினார். "ஹார்முஸ் ஜலசந்தி நிலைமை சிக்கலாக இருந்தாலும், அனைத்துக் கப்பல்களும் செல்ல உதவத் தயார். ஈரான் அணு ஆயுதங்களை விரும்பியதில்லை; ராணுவ தீர்வு எதுவும் இல்லை. இருதரப்பு நம்பிக்கையின்மையால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி