2019 முதல் தொடரும் சென்டிமெண்ட்... கோப்பை RCB-க்கே?

ஐபிஎல் தொடரில் 2019 முதல் குவாலிபயர்-1 போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடர்ந்து இறுதிப்போட்டியிலும் கோப்பையை கைப்பற்றியுள்ள சுவாரஸ்யமான புள்ளிவிவரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிபயர்-1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணி இறுதிப்போட்டியிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி