ஜப்பானிய பெண்களின் நீண்ட கூந்தல் ரகசியம்

இன்றைய மாசு நிறைந்த சூழலில் முடி உதிர்வை கட்டுப்படுத்த நமது பாரம்பரிய "அரிசி கஞ்சி" ஒரு சிறந்த தீர்வாக உருவெடுத்துள்ளது. அரிசி ஊறிய நீரில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் 'ஈ', சேதமடைந்த முடியின் வேர்க்கால்களை சீராக்கி மீண்டும் வளர தூண்டும் இயற்கை புரோட்டீனாக செயல்படுகிறது. வாரத்திற்கு 2 முறை அரிசி நீரை கொண்டு தலையை அலசுவதன் மூலம், ரசாயன ஷாம்பூக்களின் பயன்பாட்டை குறைத்து அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற முடியும்.

தொடர்புடைய செய்தி