1960களில் தமிழகத்தில் நடந்த தொகுதி மறுவரையறை.. முக்கிய பின்னணி

இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற தொகுதிகளின் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதுவரை இந்தியாவில் 1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் 4 முறை இந்த ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் 1960களின் இறுதியில் நடந்த மறுவரையறை ஒரு மிகமுக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை தமிழ்நாட்டின் அரசியல் பலம் நாடாளுமன்றத்தில் அதிகமாக இருந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டபோது ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி

✕
✕