ஜனநாயகன் படத்தின் மீதான வழக்கை வாபஸ் பெற, தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம்,, பதிவுத் துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளையடுத்து, தணிக்கை வாரியத்தின் முடிவை ஏற்று படக்குழு படத்தை மறு ஆய்விற்கு அனுப்பி வைத்தது.
நன்றி: நியூஸ்18