ராமதாஸை தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அக்கட்சி எம்எல்ஏ அருள், "இது எல்லா குடும்பத்திலும் நடக்கும் சிறு பிரச்சனை போன்றதுதான். ராமதாஸ் - அன்புமணி இடையேயான பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்" என கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை இருவரிடமும் சமரசத்தை ஏற்படுத்துமா? என கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்