விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்த மின்வாரியம்!

மின் இணைப்பு பெறும் விதிமுறைகளில் தமிழ்நாடு மின்வாரியம் தளர்வு அளித்துள்ளது. 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம், 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு பெறவும், கூடுதல் விவரங்களை அறியவும் பின்வரும் இணையதள முகவரியை பார்க்கவும்.

https://www.tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/

தொடர்புடைய செய்தி