திமுகவின் முக்கிய தூண் துரைமுருகனின் அரசியல் பயணம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிறந்த துரைமுருகன், மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் இணைந்தார். 1971-ல் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தொடர்ந்து பலமுறை வெற்றி பெற்று தமிழக அரசியலில் முக்கிய தலைவராக உயர்ந்தார். 1989, 1996 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றினார். 2018-ல் திமுக பொருளாளராகவும், 2020-ல் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார். 2021 முதல் தமிழக அரசில் நீர்வளத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

தொடர்புடைய செய்தி