விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழக முதலமைச்சரான எடப்பாடியின் அரசியல் வரலாறு

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 1974-ம் ஆண்டு ஒரு சாதாரண கிளை கழக செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சேலம் மாவட்ட விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்த அவர், 1989-ல் முதன்முறையாக எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் 7-வது முதலமைச்சராக ஆட்சி நடத்திய அவர், தற்போது எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி