ரம்புட்டான் பழ விதையில் ஒளிந்துள்ள விஷம்

பல சத்துக்கள் நிறைந்த ரம்புட்டான் பழத்தில் கொடிய விஷம் உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சமீபத்திய ஆய்வின்படி ரம்புட்டான் பழ விதையில் நார்கோட்டிக் என்ற விஷத்தன்மை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது சாப்பிடுபவரை கோமாவிற்கு அழைத்துச் செல்லும் என்றும், சில சமயங்களில் உயிரைக் கூட பறிக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. எனவே, ரம்புட்டான் பழத்தின் நன்மைகளை பெற வேண்டும் என்றால் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி