அரசு கொடுத்த ரூ.5 ஆயிரத்தை திருப்பி அனுப்பிய நபர்

தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளான 1.31 கோடி பெண்களுக்கு தேர்தல் கால 3 மாதத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை சேர்த்து ரூ.5,000 வழங்கியது. இதற்கிடையில் மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி, தனது மனைவிக்கு வந்த ரூ.5,000-ஐ “கடன் சுமையுள்ள அரசுக்கு என் பங்களிப்பு” எனக் குறிப்பிட்டு மணி ஆர்டர் மூலம் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி