சொதப்பிய பெரம்பூர் பரப்புரை.. விஜயின் அடுத்தக்கட்ட பிளான் என்ன?

பெரம்பூர் பரப்புரை நேற்று (மார்ச் 30) சொதப்பியதால் புஸ்ஸி ஆனந்த் மீதும், ஆதவ் அர்ஜுனா மீதும் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறாராம். இனிவரும் காலங்களில், துல்லியமான திட்டமிடலின்படி, எந்தத் தெருவில் எப்போது நுழைய வேண்டும், எங்கே முடிக்க வேண்டும் என்கிற சின்ன சின்ன பிளானிங் மிக அவசியம். தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், பரப்புரை செய்வதில் விஜய் பக்கா பிளானுடன் களமிறங்குவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி