“ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேச வேண்டும்” என இலங்கை எம்பி ராமநாதன் அர்ச்சுனா பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “எங்கள் இனம் அழியும்போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னையை பேசினார். விஜயின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை” என தெரிவித்துள்ளார்.