"நாளை ஆளப்போகும் கட்சி''.. செங்கோட்டையன் நம்பிக்கை

தவெக சார்பில் நாளை (பிப்.13) சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவல்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது முழு பாதுகாப்பு கொடுக்கும் கடமை காவல்துறைக்கு உள்ளது. ஆளும் கட்சி, நாளை ஆளப்போகின்ற கட்சிக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தடை இருக்காது என்று நினைக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி