"கட்சி எங்கள் மூச்சு".. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

"புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும். அதிமுக தோல்வி அடைந்து விட்டது அதை சரி செய்வது எப்படி என்று நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்" என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இன்று (மே.22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக கட்சி அலுவலகத்தை நாங்கள் கைப்பற்ற போவதாக தவறான தகவல்கள் பரவி வந்தது. அது போன்ற எந்த விதமான செயலிலும் நாங்கள் ஈடுபடவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕