ஓவல் மைதானமும்! டிரா போட்டிகளும்..

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் கடந்த 1880 முதல் போட்டிகள் நடக்கின்றன. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 14 போட்டிகளில் மோதியுள்ளன. இங்கிலாந்து 5, இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளன, 7 போட்டிகள் டிரா. நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2021ல் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இந்த மைதானத்தில் 23,500 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். இன்று மதியம் 03:30 மணியளவில் ENG Vs IND 5வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி