கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியது

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி இன்று (ஜூன். 3) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 4026 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தமிழ்நாட்டில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 215ஆனது. குஜராத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி