2030-க்குள் முதியோர்களின் எண்ணிக்கை 18.2 சதவீதமாக உயரும் - மரிய வில்சன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெளியிட்டார். அதில், தமிழகத்தில் முதியோரின் விகிதம் மிக அதிகமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், முதியோர்களின் பங்கு 2011-ம் ஆண்டில் இருந்த 10.6 சதவீதத்திலிருந்து 2030-ம் ஆண்டிற்குள் 18.2 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதியோரின் விகிதம் மிக அதிகமாக அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி