அடுத்த வைரஸ் பெருந்தொற்று.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த HKU5 என்ற ஆபத்தான வைரஸ், உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான ஆய்வின்படி, வௌவால்களில் காணப்படும் HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி