திமுகவை வீழ்த்துவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு: அண்ணாமலை

டிசம்பர் கடைசி வாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மையான வலிமை வெளிப்படும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (டிச.25) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் ஜனவரி மாதத்தில் தேமுதிக, அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர். கூட்டணியை வலுப்படுத்தி திமுகவை வீழ்த்துவதே தங்களின் ஒற்றை இலக்கு" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி