ரேஷன் கடைகளில் மூட்டையில் கட்டிய அரிசி எடைபோடும் மர்மம்

தமிழக ரேஷன் கடைகளில், பயனாளர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, சர்க்கரை வழங்கப்படும். ஆனால், தற்போது பொருட்கள் வாங்கச் சென்றால் ஒருவருக்கு 10 நிமிடம் வரை ஆகிறது. மின்னணு எடை தராசில் அரிசி எடைபோடுவதற்கு முன், மூட்டையில் கட்டிய அரிசியை அதில் வைத்து எடுக்கும் அவலம் நடக்கிறது. இது ஏன் செய்யப்படுகிறது என்பது பயனாளர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

தொடர்புடைய செய்தி