நாட்டையே உலுக்கிய கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம், கடந்த மே மாதம் திருமணமாகி தேனிலவுக்காக மேகாலயா சென்றனர். பின்னர், இருவரும் காணாமல் போன நிலையில், ஜூன் 2-ம் தேதி ராஜாவின் சடலம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சோனம் காவல்துறையில் சரணடைந்தார். விசாரணையில், சோனம் தனது காதலர் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர வாழ விரும்பி ராஜாவை கொலை செய்ய கூலிப்படையை ஏவி ரூ.20 லட்சம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதில் சோனம் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி