இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.13) கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிந்து 82,627-ல் முடிந்தது. நிஃப்டி 50 336 புள்ளிகள் இழந்து 25,471-ல் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.7.4 லட்சம் கோடி குறைந்துள்ளது. IT பங்குகளில் ஏற்பட்ட கடும் விற்பனை காரணமாக Infosys, TCS, Wipro உள்ளிட்ட பங்குகளும் கடுமையாக சரிந்தன.
நன்றி: PT