ஓபிஎஸ் சொன்ன 'தை மாதம்' இன்றுடன் முடிகிறது

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கூட்டணி நிலைபாடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 'தை மாதம்' முடிவதற்குள் தனது முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார். இன்றுடன் தமிழ் மாதமான தை மாதம் முடிவடைகிறது. ஆனால் இதுவரை ஓபிஎஸ் தனது நிலைபாடு என்ன என்று முடிவெடுக்காமல் இருக்கிறார். இதனிடையே பிப்ரவரி முடிவதற்குள் முடிவை தெரிவிப்பேன் என கூறியிருந்தார். என்டிஏ கூட்டணியில் இணைவாரா? அல்லது தவெகவுடன் கூட்டணி அமைப்பாரா? என்பது வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் தெரியவரும்.

தொடர்புடைய செய்தி