உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கார்

சர்வதேச அளவில் தனக்கென தனி அங்கீகாரத்தை கொண்டது Rolls-Royce. இந்நிறுவனத்தின் Rolls-Royce La Rose Noire Droptail மாடல் கார் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கார் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.250 கோடி ஆகும். 5 வினாடியில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இந்த கார், மொத்தமாகவே 4 தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் மதிப்பு உலகளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு பிற வகை காருடன் ஒப்பிட இயலாத அளவு நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு முதல் இடத்தை La Rose Noire Droptail கார் தக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி