இஸ்லாமியர்கள் தொழுகை.. இடம் ஏற்பாடு செய்து கொடுத்த தவெகவினர்

தவெக சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா 3ஆம் கட்டமாக இன்று (ஜூன். 13) மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் மாணவர்களுக்கு பரிசளித்து கெளரவித்தார். கல்வி விருது விழாவிற்கு வருகை தந்த இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு தவெகவினர் இடம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி