செங்கல் சூலை ஓனரிடம் மாமூல் கேட்ட தவெகவினர்

வேலூர் கணியம்பாடி செங்கல் சூளை உரிமையாளர்களிடம், "எங்கள் ஆட்சி" எனக் கூறி மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் மீது கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், சட்டவிரோத மண் திருட்டைத் தடுக்க அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததால், தன் மீது திட்டமிட்டுப் பொய்க் குற்றச்சாட்டு பரப்பப்படுவதாகத் தவெக நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: ஸ்பார்க்

தொடர்புடைய செய்தி