பிரம்மதண்டு மரத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதன் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி உடலில் பூச ஊறல், படர்தாமரை குணமாகும். இதன் இலை, விதையை சூரணம் செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர இருமல் சளி குணமாகும். இந்த செடியின் வேர்களை கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் இருமல் நீங்கும். இந்த தாவரத்தின் பட்டையை உட்கொண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண்மை குறைவை 21 நாட்களில் குணப்படுத்தும்.