மொபைல் பயன்படுத்துவதை நிறுத்துவதால் மூளையில் நடக்கும் அதிசயம்

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் வெறும் 72 மணிநேரம் அதிலிருந்து தள்ளி டிஜிட்டல் டிடாக்ஸ் செய்யும்போது, அவர்களின் மூளை வியக்கத்தக்க வகையில் தன்னைத்தானே ரீபூட் செய்து கொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனையில், போன் பயன்பாட்டை நிறுத்திய சில நாட்களிலேயே அவர்களின் கவனச்சிதறல் குறைந்து, மூளையின் செயல்திறனும், நினைவாற்றலும் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி