திருவாடானை தவெக எம்.எல்.ஏ-வும், சுற்றுச்சூழல் அமைச்சருமான மருத்துவர் ராஜுவ், ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை "சுற்றுலாத்துறை அமைச்சர்" எனத் தவறாகக் கூறிவிட்டு, அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டிய பின் சுதாரித்துக் கொண்டு "சுற்றுச்சூழல் துறை அமைச்சர்" என மாற்றிப் பேசியுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தன் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நன்றி: ABP நாடு