நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்று வரும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில், நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார். 'மங்காத்தா' படத்திற்குப் பின் மூவரும் இணைந்துள்ளதால் 'விடாமுயற்சி' மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை லைகை நிறுவனம் தயாரித்து வருகிறது.
தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை