லாட்டரியில் ரூ.30 கோடி வென்ற காதலன்.. கள்ளக்காதலனுடன் கம்பிநீட்டிய காதலி

கனடா: வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டிக்கு 5 மில்லியன் கனடிய டாலர்கள் (சுமார் ரூ.30 கோடி) விழுந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். இருவரும் ஒன்றரை வருடம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், மெக்கே காணாமல் போயுள்ளார். இதையடுத்து, கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக கேம்பல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி