மறைந்த இளவரசி டயானாவின் ஆடை வடிவமைப்பாளர் காலமானார்

மறைந்த இளவரசி டயானாவின் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய, ஐரிஷ் ஆடை வடிவமைப்பாளர் பால் கோஸ்டெல்லோ, தனது 80-வது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லண்டனில் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகள் உடனிருக்க அமைதியாக உயிர் நீத்தார். 1983 முதல் டயானா இறக்கும் வரை (1997) அவர் அவருடன் இணைந்து பணியாற்றினார்.

தொடர்புடைய செய்தி