வயது மூப்பு காரணமாக இன்று (செப்.11) காலமான தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராகப் பங்கேற்ற கடைசி பட்டிமன்றம், வரும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. 'Gen Z தலைமுறையின் போக்கு வரவேற்கத்தக்கதா? வருந்தத்தக்கதா?' என்ற தலைப்பில் இது பதிவாகியுள்ளது. இன்று காலமான அவரது உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது கடைசிப் பேச்சைக் காணத் தமிழர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நன்றி: சன் டிவி